148.VELAGAPURAM

03/12/2017
அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோவில் ,வேளகாபுரம் - ஊத்துக்கோட்டை-வெங்கல் வழியில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் சுவாமி பிரதிஷ்டை இனிதே நடைபெற்றது.திருக்கோவில் திருப்பணி விரைவில் நிறைவடைந்து திருக்குடமுழுக்கு நடைபெறும்.
தொடர்புக்கு-சிவ.சதாசிவம் -8610778874





147.KATTUKOLLAI

26/11/2017

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்-காட்டுக்கொள்ளை -உத்திரமேரூர் -எண்டத்தூர் -வழியில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரைத்திருப்பணியும் இனிதே நடைபெற்றது .இக்கிராம மக்கள் ஆவுடை பாகம் மட்டும் புதிதாக செய்து வழங்கினார்கள்.மேற்கூரை திருப்பணிக்கு சென்னை,சிவ.திரு.சௌந்தர் அவர்கள் நமது சிவசபைக்கு ரூ.20000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-சிவ.கோப்பி - 9791677349







146. PIDARIPATTU

12/11/2017

பிடாரிபட்டு - அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோவில் (திண்டிவனம் அடுத்து பேரணி இடது புரம் 10 கிமி  இவ்வூர் உள்ளது )சிவபெருமான் கருணையினால் இரண்டாவதாக இன்று அஷ்டபந்தனமும் ,மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .
தொடர்புக்கு - 8489723843




145.SENGAMAEDU




12/11/2017


செங்கமேடு - அருள்மிகு செங்கமலநாதர் திருக்கோவில், ( திருவங்கரை சென்று 3 கிமி இவ்வூர் உள்ளது).சிவபெருமான் திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது.
தொடர்புக்கு - 9003958355,8489293076








144.ONGOORE

03/09/2017

ஓங்கூர் - அருள்மிகு அறம்வாழீசுவரர் திருக்கோவில் ,திண்டிவனத்திற்கு முன்பு தொடுபேடு டோல்கேட் அடுத்து 2 Km  ல் இடது புறம் 1 Km  ல் இவ்வூர் உள்ளது . சிவபெருமான் திருக்கருணையால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,நந்திதேவர்,சன்டேஸ்வரர் ,பைரவர் ஆகிய மூர்த்தங்கள் பிரதிஷ்டையும் 20 அடி நீளம்  *10  அடி அகலம்  மேற்கூரை திருப்பணியும் சிறப்பாக நடந்தேறியது  . இக்கிராமத்திலே இளைஞர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள் . இத்திருப்பணிக்கு ரூ .20000 நமது சபைக்கு இக்கிராமமக்கள் வழங்கியுள்ளார் .
தொடர்புக்கு- 8883838778






143.VENGOOR


13/08/2017
வெங்கூர் - அருள்மிகு மல்லீஸ்வரர்  திருக்கோவில்,திருப்போரூர் - செங்கல்பட்டு  வழியில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால்  இத்திருப்பணி  நடைபெற்றது.இத்திருப்பணிக்கான  செலவினை Rs .15000 ,  திரு.R .கிருஷ்ணன் (CIT COLONY ,சென்னை ) அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 9626576908.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





142.KOMBAEDU

23/07/2017
கொம்மேடு - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்,விழுப்புரம் -செஞ்சி வழியில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு இத்திருப்பணி  நடைபெற்றது.இத்திருப்பணிக்கான  செலவினை Rs .15000 , திரு.Dr .கார்மேகராஜ் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- திரு.பரசுராமன்-7845518850


முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு




141.PANCHAMADEVI

23/07/2017
பஞ்சமாதேவி -
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோவில் , பண்ருட்டிக்கு முன்பு 6 கி மீ  ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையால் இத்திருப்பணி நடைபெற்றது. 22/07/2017  அன்று  இரவு  புறப்பட்டு இவ்வூரை அடைந்தோம் ,காலையில் திருப்பணியை முடித்து திருத்துறையூர் ,திருஆமூர் ,திருநாவலூர் பதிகளை கண்டு மகிழ்ந்தோம்.இத்திருப்பணிக்கான  செலவினை செல்வி.வெ .அகிலாண்டேஸ்வரி அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 9566970391
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு



ko

140.VEPPATHOOR

09/07/2017
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் ,வெப்பத்தூர் ( பொன்னேரி வழி ) .சிவபெருமான் அருளால் இன்று சுவாமி மேற்கூரை திருப்பணி நடைபெற்றது .இத்திருப்பணிக்காண செலவினை நமது சிவசபை அன்பர் சிவ.பரத் கணேஷ் ஐயாவின் சகோதரியார் குடும்பத்தினர் சிவ.சுரேஷ் ரங்கசாமி அவர்கள் (Arizona ,USA ) நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார் . மேலும் இங்கு நந்திதேவர் மூர்த்தமும் இத்திருக்கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு- திரு.ராஜ் மன்னன் - 9788281538.






முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 







139.ALAVOOR


11/06/2017

அளவூர் -
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் , அளவூர்  கிராமம் , வரணவாசி 1 km . நேற்று சுவாமி திருவருளால் இத் திருப்பணி மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.சுவாமி 7 அடி உயர சிவலிங்க திருமேனியாக அருள்புரிகிறார்  .இத் திருப்பணி செலவை இலண்டனில் வசிக்கும் சிவ.வெங்கடேசன் அவர்கள்  நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள். நம் சிவசபை குழுவில் இருக்கும் சிவ. கண்ணன் ஜி அவர்கள் இலண்டன் ஐயாவை நம் சபைக்கு தொடர்பு செய்தார்கள் .
தொடர்புக்கு - திரு.சதாசிவம் - 9941803806