111.AMMANTHOOR

05/06/2016
அம்மந்தூர்    - அருள்மிகு மார்க்கண்டீஸ்வரர் திருக்கோவில் , செங்குன்றம் - தாமரைப்பாக்கம் -திருநின்றவூர் செல்லும் வழியில் காவனூர் சென்று வலது பிரிவில் 3 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது . சுவாமிக்கு இவ்வூர் மக்கள் மேற்கூரை அமைத்து வைத்தார்கள் . வாழைத்தோப்பு அருகில் வெட்டவெளியில் இருந்த ஸ்வாமியை ஏடுத்து மேற்கூரையின் உள் பிரதிஷ்டை செய்யப்பட்டது .இக்கிராமமக்கள் திருக்கோவிலை மிக அழகு படுத்தி வைத்திருந்தனர் .
தொடர்புக்கு - சிவ .கண்ணன் - 9551227698