112.KUNNAVAKKAM

10/7/2016
குன்னவாக்கம் - அருள்மிகு பிரகதீசுவரர்  திருக்கோவில்,புக்கத்துறையிலிருந்து ,உத்திரமேரூர் செல்லும் வழியில் நெல்வாய் கூட்டுரோட்டிலிருந்து 5 km ல் இவ்வூர் உள்ளது .திருவருளால் மேற்கூரை அமைத்து ,வழிபாடு இனிதே தொடங்கியது.

தொடர்புக்கு-திரு.ஹரி - 9159921287,9443375339 , திரு. கார்த்திக் - 9047240069









80 (B) .KUTHAVAKKAM

03/07/2016

கூத்தவாக்கம்-அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில்
  காஞ்சிபுரம் செல்லும் வழி , சின்னயன் சத்திரம் வலது பிரிவில் 3 கி.மீ  இல் ஊர் உள்ளது  
 திருவருளால் நமது சிவசபை மேற்கூரை அமைத்து வந்த இறைவர்க்கு இவ்ஊரைச் சேர்ந்த சிவ.திலகவதி நடராஜன் அம்மா அவர்கள், கிராம மக்களின் ஒத்துழைப்புடனும் , கோவை கற்பகம் பல்கலைக்கழகம் . . வசந்த குமார் ஐயா, சிவ.பரத் ஐயா மற்றும் அணைத்து சிவ அன்பர்களின் ஒத்துழைப்புடன் திருப்பணி செய்தி திரு குடநன்னிராட்டு விழா இனிதே நடைபெற்றது . இத் திருக்கோயிலுக்கு நமது சிவசபை அமைப்பாளர் சிவ.கபாலி நேசன் ஐயா வண்ணப்பூச்சு வாங்கி அதனை பூசும் செலவையும் ஏற்றுக்கொண்டார்கள் இத் திருக்கோயில்   குடநன்னிராட்டு விழாவில் தலைமை கலசம் உள்ளிட்ட ஆறு கலசத்தையும் பெண்கள் எடுத்தது கூறிபிடத்தக்கது.


தொடர்புக்கு : சிவ.திலகவதி நடராஜன்  8056001365








67 (B) .MATHURAMUKKAERI

26/06/2016
மதுரா முறுக்கேரி 

அருள்மிகு முருகுநாதேசுவரர் திருக்கோவில்  , உத்திரமேரூரிலிருந்து 10 கி.மீ

திருவருளால் இன்று மேற்குறையிலிருந்து சுவாமி திருக்கோயிலின் உள் பிரதிஷ்டை செய்து குடநன்னீராட்டும் நடைபெற்றது

தொடர்புக்கு : சிவ.முத்தரசு  9865133899