128. ESOOR

ஈசூர் - 28/05/2017

அருள்மிகு மெய்ஞான ஈஸ்வரர் ஈசூர் கிராமம் திருக்கழுக்குன்றம் -கக்கலபேட்டை. நேற்று சுவாமி திருவருளால் இத் திருப்பணி மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.இத் திருப்பணி செலவை இலண்டனில் வசிக்கும் சிவ.வெங்கடேசன் அவர்கள்  நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள். நம் சிவசபை குழுவில் இருக்கும் சிவ. கண்ணன் ஜி அவர்கள் இலண்டன் ஐயாவை நம் சபைக்கு தொடர்பு செய்தார்கள் .
தொடர்புக்கு - 9751525229

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு