147.KATTUKOLLAI

26/11/2017

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்-காட்டுக்கொள்ளை -உத்திரமேரூர் -எண்டத்தூர் -வழியில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரைத்திருப்பணியும் இனிதே நடைபெற்றது .இக்கிராம மக்கள் ஆவுடை பாகம் மட்டும் புதிதாக செய்து வழங்கினார்கள்.மேற்கூரை திருப்பணிக்கு சென்னை,சிவ.திரு.சௌந்தர் அவர்கள் நமது சிவசபைக்கு ரூ.20000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு-சிவ.கோப்பி - 9791677349